முதல் முறையாய்

முதல் முறையாய்
என் இதழ்கள் உன் கன்னத்தை தொட்ட இன்பத்தில் இருந்து இன்னும் மீளவே இல்லை!

என் இதழை விட்டு இறங்கவே இல்லை உன் கன்னச் சூடு!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (15-Mar-19, 10:36 pm)
சேர்த்தது : Elangathir yogi
Tanglish : muthal murayaai
பார்வை : 44
மேலே