இறைவனின் தவறா என் காதல்

என் கரம்
உனை சேராது என்பதை அறிந்தும்
நான் இருகரம் கூப்பி வேண்டிய இறைவன்
ஏன் என் மனதில் உனை விதைதான்.

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 2:38 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 60

புதிய படைப்புகள்

மேலே