நட்பின் பிரிவில் காதலின் வலியும்

நெருங்கி பழகிய நம் நட்பு நீண்ட காலத்தில் காதலானது..
ஆனால் நெருக்கமில்லா நம் காதல் குறுகிய காலத்தில் உருக்குலைந்து போனது.. நட்பின் பிரிவும் காதலின் வலியும்
உன் ஒருத்தியிடம் இருந்தே நான் வரமாய் பெற்றேன்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 2:42 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 40
மேலே