என் காதலின் தவிப்பு

உன்னோடு நான் பேசுகையில்
உதடவில் சொல்கிறேன் நான் நலன் என்று..
ஆனால் உன்னை தினம் தினம் காண துடிக்கும்
என் கண்களுக்கு தான் தெரியும்.. என் காதலின் தவிப்பு..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 2:44 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 116
மேலே