நினைவின் வலிகள்

நினைவின் வலியும்,
பிரிவின் மொழியும் நீ என்னை நீங்கி சென்ற பிறகு தான் உணர்ந்தேன்.
காதலின் வலியோடு உன் கண்களை தேடி காத்து கிடக்கிறேன்..
ஒருமுறை நீ என்னை பார்த்தல் போதும்..
ஒரு நொடி கூட தாமதிக்காமல்..
உன் உண்மை காதலை புரிந்துகொள்ள காத்திருக்கிறேன்..
விரைந்து வா..
நம் காதலுக்கு புது வெளிச்சம் தா..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 2:58 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : ninaivin valikal
பார்வை : 70

புதிய படைப்புகள்

மேலே