பிரிந்த கரங்கள்

கைகளை கோர்த்து நாம்
எத்தனையோ மயில்கள் நடந்துள்ளோம்..
அப்போதெல்லாம் என்னை விட்டுவிடமாட்டாயே
என்று மணிக்கு ஒருமுறை கேட்டவள் நீ..
ஆனால் இன்றோ, என்னை ஒரேயடியாக கைகழுவி விட்டு,
என் காதலின் தூசி கூட உன்மீது படாதது போல
என்னை கடந்து செல்ல உன்னால் எப்படி முடிகிறது..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 3:03 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : pirintha karankal
பார்வை : 50

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே