கொள்ளாதே இதயத்தை

எனக்குள் எல்லையற்ற ஆனந்தத்தை
அல்லி கொடுத்தவளும் நீ தான்..
எனக்குள் இருந்த ஒரு இதயத்தை
கொன்று குவித்தவளும் நீ தான்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 3:05 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kollathe idhayathai
பார்வை : 137
மேலே