நட்பு

உடலால் நீ இன்று இல்லாது போனாலும்
நண்பா உந்தன் நட்பு என் இதயத்தில்
வாடா வெண் தாமரையாய் அலர்ந்திருக்கிறது
உன்னை என்னுள் காட்டி என் தனிமையைப்
போக்க இறந்தும் இறவாமல் இருக்கும் நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Mar-19, 7:38 pm)
Tanglish : natpu
பார்வை : 1771

மேலே