இயல்பு

பெரும்பான்மையே
இயல்பெனச்

சொன்னவன்
யாரோ?

இயல்பை
மறுக்கும்
உலகின்

ஒரு
சிறுபான்மை
உயிரினத்

தேடல் இது...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (17-Mar-19, 8:31 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
Tanglish : iyalbu
பார்வை : 138

மேலே