என்னுள் நீ

என்னுள் நீ...
உன் உருவம் நுழைத்தாய்
கண்ணின் வழியே...
உன் மூச்சும் கலந்தாய்
நாசின் வழியே...
உன் உணர்வுகள் கொடுத்தாய்
மேனியின் வழியே...
உன் உயிரும் ஒளித்தாய்
இதயத்தின் வழியே...

எழுதியவர் : ரூபி (18-Mar-19, 3:33 pm)
Tanglish : ennul nee
பார்வை : 740
மேலே