என் மனதில் விளையாட்டு

நான் தனியாக சிரிக்கையில்
என்னை பைத்தியம் என்று
பலரும் கிண்டல் செய்வதுண்டு..
அவர்களுக்கென்ன தெரியும் என் மனதில்
உன்னோடு நான் கொஞ்சி விளையாடி
சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்று.

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (18-Mar-19, 9:51 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 79

மேலே