குவிந்து கிடந்த என் மனதை

குவிந்த குமுத மலர்
விரிந்த்திட வானில் நிலவு
வந்தது போல்
குவிந்து கிடந்த என் மனதை
விரித்திட இந்து நீ வந்தாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-19, 3:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே