நினைவுகள்

நினைவுகள் ஓங்கி
நிழலாய் தொடர

நீளும் சோகம்

நினைவுகள் தேங்கி
மனதில் படர

நினைவே சுவாசம்

நினைவுகள் தாங்கி
நிசமாய் தனியே

வாழ்தல் பாவம்

நினைவுகள் தோறும்
நிற்கும் நேசம்

பாசம் வேசம்

எழுதியவர் : நா.சேகர் (20-Mar-19, 9:18 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ninaivukal
பார்வை : 334

மேலே