காதல்

ஒளிசிந்தும் இந்து முகத்தாள்
அவள் முகத்தில் நகை ஏதும் இல்லை
புன்னகைத்தாள் அவள் அதுவே
நகையானதே அழகிற்கு அழகு சேர்த்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Mar-19, 10:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 123

மேலே