தற்கொலை

சாய்ந்து கிடந்த
மின்கம்பத்தில்
அறுந்து கிடந்த
மின்கம்பியில்
தூக்கு மாட்டிக்கொண்டது
"சிட்டுக் குருவி"

எழுதியவர் : வருண் மகிழன் (21-Mar-19, 3:49 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : tharkolai
பார்வை : 66

மேலே