வலிமை, வலியவன்

எது வலிமை எவர் வலியவர்
கலப்படம் ஏதுமில்லா நெஞ்சில்
வளரும் தூய எண்ணங்கள் வலிமை
அவ்வெண்ணங்களை செயல் படுத்துபவன்
எவனோ அவனே வலியவன் வல்லவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Mar-19, 5:43 pm)
பார்வை : 81

மேலே