jசிந்தா மதார் லெப்பை அய்யனார் ஊத்து

அமைதியில் லா என் மனமே
என் மனமே
அமைதி இல்லா என் மனமே
என் மனமே

அனுதினம் மாயா ஜாலத்தை
போலே
அனுதினம் மாயா ஜாலத்தை போலே

ஏதோ அறியேன் தீதோ
தெரியேன்
எனவே தாய் தினம்
கதரிடவே
ஆஹா இன்றே காண்பது
யாவும்
அகிலத்தின் உதயம்
இதுதானோ

(அமைதி இல்லா என் மனமே)
இந்த பாடல் மிகவும் பிரபலமான அக்காலத்தில்
பேரும் புகழும் பெற்றது


நன்றி வணக்கம் வஸ்ஸலாம் சிந்தா மதார்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடலின் தொடக்க சுருதியே இறுதி வரை .. அந்த மென்மை நம்மை அதிலிருந்து விலக விடவில்லை ...
ராகத்திற்கு ஏற்ற எளிய இசை ... வேறு என்ன வேண்டும் ..! ..

-----------
பழைய பாடல்கள் அன்னையின் தாலாட்டுக்கு இணையானவை

எழுதியவர் : (21-Mar-19, 7:41 pm)
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே