வாழ் முழுதும் சந்தோஷம்

வாழ் முழுதும் சந்தோஷம்
*********************************************

தாய்க்கோர் சிந்தனையும் தந்தைக்கோர் எண்ணமும்
சேய்க்கு ஓர்கனவும் பாய்போட்டு அமர்ந்துவிட
வாய்க்குமோ நல்லவையும் இல்லற வாழ்வுதன்னில்
தூயவழி சிந்தித்து ஆயவழி ஒத்துழைப்பில் -- அலை
பாயும்நிலை அடங்கி வாழ்முழுதும் சந்தோஷம் ! !.

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Mar-19, 6:38 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 132

மேலே