பிணக்கு

எவர் தவறு என்று ஆய்தல் எதற்கு உயிரில்
கலப்பின் நீடு ஆமோ பிணக்கு

எவர்தவ றென்றாய் தலெதற் குயிரில்
கலப்பின்நீ டாமோ பிணக்கு

எழுதியவர் : Dr A S KANDHAN (22-Mar-19, 8:52 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 62

மேலே