காதலியே

என் காதலை
நீயேற்று

காதலியாய்
நீ நேற்று

உன் காதலை
ஏன்

உடைத்தாய்
நீ இன்று

காதலியே

மறவேனே
என்

காதலி நீ
என்று..,

எழுதியவர் : நா.சேகர் (22-Mar-19, 10:39 am)
Tanglish : kathaliye
பார்வை : 406
மேலே