காதல்

சொல்ல துடிக்கும் இதழுக்கும்
சொல்லாமல் தவிக்கும்
இதயத்துக்கும்
இடைப்பட்ட பெயர் தான்
காதல்

எழுதியவர் : வினோத் குமார் (22-Mar-19, 11:17 am)
சேர்த்தது : வினோத் குமார் தி
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே