தனிமையில் நிலா

அறிவாயோ வண்ண நிலவே
இந்த தனிமை நெடுந்தூரமில்லை என்று,
சொல்வாயோ என் தலைவனிடத்தில் காதல் பசலையில்
காய்கிறது அவன் நிலவென்று.

எழுதியவர் : மாலதி (22-Mar-19, 3:41 pm)
Tanglish : thanimayil nila
பார்வை : 423
மேலே