ஓய்வு

படுத்துறங்குகிறது பசியில்
நெடிதுயர்ந்த மரம்-
தரையில் நிழல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Mar-19, 6:58 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ooyvu
பார்வை : 60

மேலே