அருகில்

என் அருகில் நீ இருக்க
வேகமாய்

நகரும் பொழுது

என்னை விட்டு நீ நகரும்
பொழுது

போகாத பொழுது ஆகும்
எனக்கு

மீண்டும் நீ அருகில் வர

நேரத்தின் மீது கோபம்
வரும் எனக்கு

எழுதியவர் : நா.சேகர் (24-Mar-19, 10:53 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ARUGIL
பார்வை : 393

மேலே