அவன் மடி சாய

மனதில் குடிகொண்ட அவன்
மகிழ்வை அளித்து மகிழ்கிறான்
மரண படுக்கையிலும் அவன்
மடி சாயக் கிடைத்தால்
வரமே!!!!

இவள்
கீதாவின் மகள்

எழுதியவர் : கீதாவின் மகள் (24-Mar-19, 4:02 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 319

மேலே