விருதோம்பல்

புத்தகம் எழுதியவனுக்கு
பொக்கைவாய் வந்தபின்னா
பொக்கே வழங்குவது ?

BOUQUET ---பொக்கே = பூங்கொத்து

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-19, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே