தேடி தேடி சேர்த்த பணம்

தேடி தேடி சேர்த்த பணம் செலவு ஆகலாம்...
வாடி வாடி சோர்ந்த மனம் தெளிவு ஆகுமா ..!
மண்ணில் உள்ள நீர் கூட ஆவி ஆகலாம்...
கண்ணில் உள்ள நீர் அது தேவி ஆகுமா ..!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (25-Mar-19, 1:23 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 117

மேலே