மறுக்கின்றது

வேகத்தடையாகி விட்டது
உன் அழகு

நகர மறுக்கின்றது
என் மிதிவண்டி

சமாதானமாய் உன்
சம்மதம்

கிடைத்தால் போதும்

உன்னையும் சேர்த்து
சுமக்கத் தயாராய்

என் மிதிவண்டி..,

எழுதியவர் : நா.சேகர் (26-Mar-19, 12:52 am)
Tanglish : marukkinrathu
பார்வை : 201

மேலே