தாயாய் அணைத்துத் தடு
தாயாய் அணைத்துத் தடு
*****************************************************
நீயமர்ந்த பின்னும் நிசநெஞ் சலைகிறதே
நீயருளும் நோக்கில் தாமதமேன் உடுக்கைய்யா
நாயாய் அலைமனதை அன்பாய் நயந்துநீ
தாயாய் அணைத்துத் தடு !