இனிய காலை வணக்கம்

தூங்கச் சென்றோம்
பூமி சுற்றியது...
விழித்திருக்கிறோம்
பூமி சுழல்கிறது..
உழைக்கச் சுழல்வோம்
பூமி சுற்றும்...
ஓய்வெடுக்கச் செல்வோம்
பூமி சுற்றும்...
மாறுபடும் வாழ்வில் மாறாத
பூமி சொல்லும் பாடம்
ஒன்றே போதும்
சாய்ந்து இருந்தாலும்
சாயாமல் இருக்க...

நண்பர்களுக்கு இனிய
காலை வணக்கம்...
👍🙏👏😀🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (27-Mar-19, 12:38 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 350

மேலே