நிலா

நிலவை
அழகாக்க
இருளை பூசிக்கொண்டது
இரவு...

எழுதியவர் : வினோத் குமார் தி (28-Mar-19, 4:00 pm)
சேர்த்தது : வினோத் குமார் தி
Tanglish : nila
பார்வை : 408

மேலே