உண்மையான இந்தியன்

ஹிந்தி மொழி பேசுபவன் மட்டும் இந்தியன் இல்லை!
தமிழ் மொழி பேசினாலும்,
தன் தாய்நாட்டுக்கு பிரச்சனையென்றால்,
தன் உயிரையேக் கொடுப்பவன்தான்
உண்மையான இந்தியன்!!!

எழுதியவர் : தமிழச்சி (28-Mar-19, 8:08 pm)
Tanglish : unmaiyaana inthiyan
பார்வை : 356

மேலே