கோபத்தில் உன் முகம்

உன்னைக் கோபத்தில் பார்க்க ஆசை
உன்முகம் கோபத்தில் உதய சூரியனாய்
சிவக்க உன் அழகே அதில் பரிமளிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Mar-19, 8:10 pm)
Tanglish : kopatthil un mukam
பார்வை : 526

மேலே