இக் குறை மதியோன் குற்றம் குறை

இக் குறை மதியோன் குற்றம் குறை
**********************************************************

குறைமதி சூடிய மறையோனும் நீயே !
குறைமதி யோன் நான் முறையிடுவேன் என்றன்
குறைமதி கொள்ளாய் குணநிதியே வந்தென்
குறைமதியின் குற்றம் குறை !

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Mar-19, 8:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 92

மேலே