நின் கூட்டிற்கு போட்டி உண்டோ

நின் கூட்டிற்கு போட்டி உண்டோ ?
******************************************************************

பாட்டுக்கும் பாழாகும் ஒட்டுக்கும் பாங்கான
ஏட்டுக்கும் நாட்டுக்கும் எங்கெங்கோ கட்டிவைத்த
வீட்டுக்கும் போட்டியுண்டு வேதாயென் விமலாநின்
கூட்டுக்குப் போட்டியுண்டோ ? புகல் !

எழுதியவர் : சக்கரைவாசன் (31-Mar-19, 6:42 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 82

மேலே