பெருமையின் அருமை

பெருமையின் அருமை
***************************
பிள்ளையால் தாய்க்கு பெருமை..!!
பயிரினால் நிலத்திற்கு பெருமை..!!
நூலினால் ஆடைக்கு பெருமை..!!
பூவினால் செடிக்குப் பெருமை...!!
வண்டுகளால் மலர்களுக்கு
பெருமை..!!
மழையினால் மேகத்திற்குப் பெருமை...!!

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (1-Apr-19, 1:50 pm)
பார்வை : 189

மேலே