கொடூரி
என் தாகம் தீர்க்க இருந்தது
இளநீர் ஆனாலும்
முந்திக் கொண்டது முத்தின
தேங்காயும்
காஞ்சி போன கொப்பரைத்
தேங்காயும்
அதை வைத்து எண்ணெய் தான் பிழிய முடியும் அது என்னால் முடியாது
என்னையே செக்கிலிட்டு பிழிந்திட்டாள்
எண்ணெய்யை
மாட்டுக்கு தீவனம் ஆக்கிவிட்டாள் பிண்ணாக்காய் கொடூரி
என்னை
°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்