அடி மாயப்பெண்ணே

நீ சிரித்ததால் நான் சிதறினேன்
நீ விழித்ததால் நான் விழுகிறேன்
அடி மாயப்பெண்ணே
என் இதயத்தில் உள்ளே
உன் பெயர் துடிக்குதே

விழி தீவாய் என்னை விழுங்கிட்டாய்
விரல் கொடுத்தே மெல்ல நெருங்கிட்டாய்
விடியும் காலை
சூரியன் போல
உந்தன் பார்வை இருக்குதே

அடி மெல்ல என்னை இழுக்குதே

அடி மாயப்பெண்ணே அடி மாயப்பெண்ணே .....

BY ABDUL DGS

எழுதியவர் : (5-Apr-19, 5:33 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 108

மேலே