மறந்து விடு மனமே

பளு தூக்கி
பாழ் மனதை
பழுது செயதிடலாம்
எனினும்

கழு மரமாய்
காதலி முகம்
கண்ணெதிரே
தினமும்

எழுதியவர் : (7-Apr-19, 5:57 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 49

மேலே