சற்றுமுன்

சுட்டெரிக்கும்
மண் மீது பட்டுத்தெறிக்கும்
மழைத்துளியாய் அவள் பார்வை!
எனை நனைத்து
போகிறதே..........

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (10-Apr-19, 4:17 am)
Tanglish : satrumun
பார்வை : 316

மேலே