தாய்மைச் சுமைதாங்கி

சுகமான சுமைதான்
பிள்ளை தாய்க்கு,
அது
சுகப்பட ஏற்கிறாள்
சுமைகள் பலவாய்..

தாய்மைச் சுமைதாங்கி
உறுதியானது,
தாங்கும் அது-
தலைச்சுமை அதிகமானாலும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Apr-19, 7:16 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 133

மேலே