மறுபக்கம்

என் காயம்
அறிய உணர்வுண்டு ...
என் காயம்
மறக்க வழியுண்டு...
என் காயம்
மறைய மருந்துண்டு...
என் நிழலின்
வேதனையை
அதன் நினைவுகளின்
அதிர்வுகளை
அதன் ஊமைக்காயங்களை
யாரறிவார் ?
யாராற்றுவார் ?

எழுதியவர் : வருண் மகிழன் (12-Apr-19, 10:33 am)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : MARUPAKKAM
பார்வை : 510

மேலே