துள்ளும் மனது

துள்ளி குதித்தோடும்
கன்றுப்போல்
என் மனம் துள்ளுகிறது
உன்னை காணும்போதெல்லாம்..

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Apr-19, 9:22 pm)
Tanglish : thullum manathu
பார்வை : 218

மேலே