பறவையாய்

என்ன வாழ்விது
எத்தனை சலிப்புகள்
எத்தனை தவிப்புகள்
எத்தனை கொடுமைகள்
எத்தனை போராட்டங்கள்
பேசாமல் பறவையாய் மாறிடலாமென
நினைக்கையில் வேடனொருவன்
அம்பைக் குறி வைக்கிறான் என்
கண்களை நோக்கி

எழுதியவர் : mariselvam (13-Apr-19, 11:22 am)
சேர்த்தது : Mariselvam
Tanglish : paravaiyyaay
பார்வை : 51

மேலே