நிலவின் அழகு

நிலவே உன்னை அருகில் பார்க்க ஆசைக்கு கொண்டு நெருங்கி நெருங்கி வந்து கொண்டே இருக்கிறேன் நீயும் விலகி விலகி பெரிதாகி பின்னோக்கி செல்லே இந்த மரணத்தின் பின்னே நீயும் அழகாய் மறைந்ததென்ன .

எழுத்து
ravisrm

எழுதியவர் : ravisrm (14-Apr-19, 9:38 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : nilavin alagu
பார்வை : 670

மேலே