விகாரி வருடப்பிறப்பு

வாழ்க்கை செழிக்க
விகாரியே வருக!

சிரித்து மகிழ
சித்திரையே வருக!

வளமை பெருக
விகாரியே வருக!

சிந்தனை வளர
சித்திரையே வருக!

அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்
மதன்

எழுதியவர் : மதனகோபால் (14-Apr-19, 1:10 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 169

மேலே