உன் காதலால்..!

உன் காதலால்
செதுக்கப்பட்ட நான்
இன்று உன்
காதலாலே
சிதைக்கப்படுகிறேன்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Apr-19, 10:52 pm)
பார்வை : 32

மேலே