அவள்தான்

தலைக்கு மேல்
ஆயிரம் பணியிருந்தாலும்,
தாய்க்குத் தெரியும்
தன்பிள்ளையின் பசி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Apr-19, 6:51 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avalthan
பார்வை : 75

மேலே