போர் தொடுக்காதே

விழிமூடிக் கொள்ளடி

பெண்ணே..!
உன்னாலே
மூண்டுவிடப் போகிறது
மூன்றாம் உலகப்போர்

எழுதியவர் : முப்படை முருகன் (15-Apr-19, 4:46 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 100

மேலே