இப்படியும் ஒரு கனவா

வெகுநாட்கள்
கடந்த பின்பு
ஒரு கனவு

என் கண்களை மூடி
உன் கண்களை காண்கிறேன்...

எழுதியவர் : முப்படை முருகன் (15-Apr-19, 5:06 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 155

மேலே